டெல்லி கேனாட் பிளேஸ் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய் மீது சிறுவன் ஒருவன் கல்லை எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எந்தவித தூண்டுதலும் இன்றி, அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், அதனைத் திரையரங்குகளில் பார்த்த அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தவெகவினர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி...
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மக்கள்...
மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா பகுதியில் ட்ரெக்கிங் சென்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக ஆழமான பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்த நிலையில், அங்கிருந்த மரத்தின் கிளையில் சிக்கி நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளார். புதன்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, மரத்தில் தவித்துக்...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து மும்பையின் சிவாஜி பார்க், செம்பூர் மற்றும் ஆசாத் மைதானம் போன்ற இடங்களில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது கைது...
சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, அவருக்குப் பின்னால் அச்சு அசலாக அவரைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு நபர் நின்றுகொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில்...
அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது என்றும், சமூகத்திற்கு இடையே பகை அல்லது வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அரசுக்குக் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது....
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியானது. எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம், விஜய் முழுநேர அரசியலில்...
லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க ‘டவர் ஆஃப் லண்டன்’ கோட்டை மற்றும் தேம்ஸ் நதிக்கு மேலேயுள்ள ஆகாயத்தில், கற்பனை கதைகளில் வரும் பிரம்மாண்ட ‘டிராகன்’ போன்ற ஒரு உருவம் கம்பீரமாகச் சிறகடித்துப் பறந்த காட்சி அங்குள்ளவர்களை உறைந்துபோக...
சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு, அதில் அனுபமா செருப்பால் அடித்ததாக இணையத்திலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. ‘பைசன்’ திரைப்படப்...