தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஒரு நடிகை பூர்ணா அவர்கள். நடிகை பூர்ணா சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி கூறியுள்ளார். அதில், பெண்கள் எல்லா துறையிலும் பெண்கள் முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு...
தமிழ் சினிமாவில் “பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் அவர்கள் இயக்கிருந்தார். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளவர் கிரண் ரத்தோட் அவர்கள். மேலும் 90களில் முன்னணி நடிகையாக...
தமிழ் சினிமாவில் “காளி” படத்தின் மூலம் அ றிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி அவர்கள்...
நடிகை ரிது வர்மா “பிரேம இஷ்க் காதல்”, “எவடே சுப்ரமணியன்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் “பெல்லி சுப்புலு” என்ற படம் மூலம் ரிது வர்மாவிற்கு அ டித்தது ஜாக்பாட். அந்த படம்...
தமிழ் சினிமாவில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிருந்த “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் தான் நிவேதா பெத்துராஜ் அவர்கள். அடிப்படையில்...
தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனார் vj மகேஸ்வரி அவர்கள். இதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வர அதை சரியான சமயத்தில் பயன்படுத்திக்கொண்டார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி....
தமிழ் சினிமாவில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான “தமிழ் படம் 2 ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மக்களிடத்தில் தெரிய தொடங்கியவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். படத்தில் ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சி...
நடிகை பவானி ரெட்டி தமிழ் தொலைக்காட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் நேற்று தான் சொல்ல வேண்டும், மேலும் இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான சீரியல் தொடரான...
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கஜோல் அவர்கள். இவர் பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘மின்சாரக் கனவு’ என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா...