முதலமைச்சர் விஜய்யை அவதூறாக விமர்சித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பிற்குப்...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பாக மாணவர்கள் நடத்திய நாடாளுமன்ற நோக்கிய அமைதிப் பேரணியில் டெல்லி போலீசார்...
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தூய்மையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம்...
விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, புதுசா ஆட்சிக்கு வந்திருக்கறவங்களுக்கு யாராவது வரலாற்றைச் சொல்ல வேண்டும் என்று சாடிய...
ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு சங்கடமான மற்றும் சுவாரசியமான அனுபவத்தை பிரபல நடிகை ‘ஃப்ளோரன்ஸ் பியூ’ லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பகிர்ந்துள்ளார்....
சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் (46) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தி அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும்...
நீட் தேர்வுக்கு எதிரான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே குரல் எழுப்பியதற்காக, பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப்...
ராஜஸ்தான் மாநிலம் தோங்க் மாவட்டத்தில் உள்ள தோடாராய் சிங் என்ற பகுதியில், காட்டிலிருந்து தப்பி வந்த சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. வீதிக்கு வந்த அந்தச் சிறுத்தை முதலில் வனத்துறை தன்னார்வலர் ஒருவரைத் தாக்கியது....
சென்னையில் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் விபத்துகளைத் தவிர்க்கவும் சரக்கு வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், அனுமதிக்கப்படாத நேரத்தில் நகருக்குள் நுழைய முயன்ற கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்திய சென்னை...
கார்னிவல் க்ரூஸ் சொகுசுமிதவை கப்பலில் பயணித்த பெண் ஒருவர் செய்த அருவருப்பான செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உணவருந்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘பஃபே’ கவுண்டர் அருகில் நின்றுகொண்டிருந்த அப்பெண், தனது...