இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கு இங்குள்ள கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தியாவிற்கு வந்த ஒரு ரஷ்யப் பெண் தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவிற்கு...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த ஆஷா கில்பர்ட் என்ற பெண், தனது வீட்டின் வரவேற்பறையில் ஒரு கம்பத்தை நிறுவி, தொலைக்காட்சியில் உள்ள ஒரு வீடியோவைப் பார்த்து போல் டான்ஸ் பழகிக் கொண்டிருந்தார். முழு...
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜியாக்ஸிங் நகரில், பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளாமல் தனது ஆண் நண்பரை சந்திக்கச் சென்ற மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷென் என்ற அந்த முதியவர், தனது...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் ஜோமாட்டோ செயலி மூலம் மூன்று ரொட்டிகளை ஆர்டர் செய்துள்ளார். அவர் வழக்கமாக ஒரு கோயிலுக்கு அருகில் இருக்கும் மூன்று ஆதரவற்ற பசியோடு உள்ள பசுக்களுக்கு...
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும், அரசு அலுவலகங்களில் லஞ்சப் புழக்கம் முழுமையாக நின்றுவிடவில்லை என்று பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குமுறுகின்றனர். லஞ்சப் புகார்களில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தால் பல அதிகாரிகள் இப்போது நேரடியாகப் பணம்...
கடலூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடந்த காலப் போராட்டங்களையும் தற்போதைய அரசியல் அங்கீகாரத்தையும் ஒப்பிட்டு உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். ஆரம்பக் காலத்தில் விசிக-வின் கொள்கைகளுக்கும் கருத்துகளுக்கும்...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற AI கருவிகளின் அதீத பயன்பாடு, மனிதர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனைப் பாதிப்பதாக சர்வதேச ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அன்றாடப் பணிகளுக்கு மூளையைப் பயன்படுத்தாமல் AI-ஐச் சார்ந்திருக்கும்போது, “அறிவாற்றல்...
தமிழக வெற்றிக் கழக அரசில் ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், தற்பொழுது சில அமைச்சர்கள் மீது லஞ்சப் புகார்கள் எழத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமைச்சர்கள்...
பிரிட்டனைச் சேர்ந்த 91 வயதான ஆலன் ஸ்டில் என்ற முதியவர், தனது ஊரில் உள்ள ஒரு சமூக நல மையத்திற்காக நிதி திரட்டும் நோக்கில், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ‘ஸ்கைடைவிங்’ (Skydiving) சாகசம்...
ஆக்ராவில் குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே தானாக உருவான பனி வடிவம் ஒன்று, பார்ப்பதற்கு ‘சிவலிங்கம்’ போன்ற தோற்றத்தில் இருப்பதால் தற்போது அது பேசுபொருளாக மாறியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள், அந்த அதிசய...