அந்த வைரல் வீடியோவில், போராட்டக் களத்தில் உள்ள தொண்டர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட சமோசா, சோலே மற்றும் ராஜ்மா-சாவல் போன்ற உணவுகளை ஆயுஷ் சப்ரா ருசித்து விமர்சனம் செய்கிறார். மேலும், “இங்கு சோனம் வாங்சுக் மட்டும்தான்...
அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகியான ஆர்.பி. உதயகுமார், கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு விஜய் அல்ல, ஓராயிரம் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது...
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ஜூலை மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய ஒவ்வொரு பயனாளியின் கணக்கிலும் தலா ரூ. 1,000 செலுத்தப்பட்டு,...
சமூக வலைத்தளங்களில் விடுதி வாழ்க்கை குறித்த மிகவும் உருக்கமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. படிப்பிற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ முதன்முதலில் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கும் சிறிய குழந்தைகள், ஆரம்பத்தில் புதிய சூழலையும்...
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதிய அத்தியாயமாக ‘தொங்கு சட்டமன்றம்’ அமைந்துள்ள சூழல் உருவாகியுள்ளதாகப் பேசப்படுகிறது. இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாகப் பிற...
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில், அவரது கட்சியைச் சேர்ந்த பிரமுகரே கையும் களவுமாக லஞ்சம் வாங்கி சிக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் பல்வேறு அமைப்பு ரீதியான மாற்றங்களை முன்னெடுக்கத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு...
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய அரசியல் அமைப்பான காக்ரோச் ஜனதா கட்சி சமூக வலைதளங்கள் மற்றும் பொது மேடைகள் மூலம் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில்...
அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம் எனத் தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, லஞ்சப் புகார்களைத் தெரிவிப்பதற்காக 9498180936 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
தவெக எம்.எல்.ஏ.-விடம் பேரம் பேசியதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையருக்கு முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தன்னிடம் நீதிமன்ற முன்ஜாமீன் உள்ளதாகவும், தானும்...