மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக, 132 கிலோவாட் மின் பரிமாற்றப் பாதை அமைப்பதற்காக 847 சதுப்புநில மரங்களை வெட்ட மகாராஷ்டிர மாநில மின்சார பரிமாற்ற நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்...
காவல்துறையினரின் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விசாரணைக்காக மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்; என்...
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை வரைபடங்கள், வெண்டிலேஷன் கட்டமைப்பு உள்ளிட்ட 19,000 முக்கியக் கோப்புகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின்...
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள கோவஸ் என்ற இடத்தில் ஒரு மொபைல் விற்பனைக் கடை இயங்கி வருகிறது. சம்பவத்தன்று அந்தக் கடைக்கு யாசகம் கேட்பவரைப் போல ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார். கடையில் ஊழியர்கள்...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தொகுதியில் தன்னை...
ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி வீராசாமி [எ] வீரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்....
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தில், நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில், இளம்பெண் ஒருவரை அவரது உறவினர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதலில் இருந்து தன் மகளைக் காப்பாற்ற முயன்ற...
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஓமன் நாட்டு கடற்கரைக்கு அருகே ‘GFX கேலக்ஸி’ என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், புனேயைச் சேர்ந்த 30 வயதான இந்திய மெரைன் இன்ஜினியர் ஹெரம்ப...
சமூக வலைத்தளமான ரெடிட்டில் இளம் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் ஒருவர், தங்களுக்குள் அறிமுகமாகி வெறும் நான்கு நாட்களேயான நிலையில், அவரிடம் திருமண...
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சமீப காலமாக மதுபோதையில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் அத்துமீறல்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. பொது இடங்களில் மது அருந்திவிட்டு சிலர் செய்யும் அடாவடித்தனங்களால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்...