நடிகை சிருஷ்டி டாங்கே, ‘காதலாகி’ என்னும் திரைப்படம் மூலம் கதாநாயகியான இவர். யுத்தம் செய், டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், ஜித்தன் 2, கத்துக்குட்டி, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என டஜன் படங்களுக்கு மேல் நடித்தாலும்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில்...
‘அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற...
நடிகர் கதிர் ‘மதயானை கூட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஓவியா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு...
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொ ள்ள பார்த்தார். இதனை பார்த்த பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு...
தமிழ்த்திரையுலகில் நகைச்சுவைக்கு பல ஆண் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தரப்பில் அப்படியான நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆச்சி என அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு பின்பு கோவை சரளா மட்டும்தான் நினைவில் தங்குகிறார். காமெடி...
நடிகர் சிம்புக்கு சினிமாத்துறையில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு விமர்சனங்களே எழுந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது என்பது தான். ஆனாலும் சில இயக்கினர்கள் இவரை பாராட்டி கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு நயன்தாராவை காதலித்து...
தமிழ் சினிமாவில் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து “நரகாசுரன்” என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார். ஆனால்...
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து தமிழகத்தை கலக்கியவர் நடிகை ஷாலு ஷம்மு. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும்...
அனிகா, சினிமா வட்டாரங்களில் அனைவரும் இவரை அஜித்தின் மகளாகவே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். மேலும் தற்போது தல அஜித் நடிக்கும் “வலிமை” திரைப்படத்திலும் அனிகா நடிக்கவுள்ளதாக அனிகா அவரது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். சமுகவலைத்தளத்தில்...