“எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… காங்கிரஸ் கட்சி இல்லாமல் தி.மு.கவால் இனி ஜெயிக்கவே முடியாது” என்று அமைச்சர் விஸ்வநாதன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி (ஹேமலதா) கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது மாயம். பிறந்தநாள் கொண்டாடிய அன்றைய இரவே சிறுமி...
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கண்ணாடியைப் பார்த்து பின்னோக்கித் துல்லியமாக இலக்கைத் தாக்கும் அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் தனது கையில் இருக்கும்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த ‘டிரம் கொலைச் சம்பவத்தை’ தொடர்ந்து, தற்போது உன்னாவ் பகுதியில் கணவனைக் கொன்று உடலை பெட்டிக்குள் அடைத்து சாலையோரம் வீசிய மற்றொரு கொடூரமான ‘பெட்டிச் சம்பவம்’ வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத்...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில், இசை வகுப்பு முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் மீது, மது போதையில் வாலிபர்கள் ஓட்டி வந்த கார் மோதி கொடூர விபத்து...
உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும், உண்டாவா கிராமத்தைச் சேர்ந்த அனில் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ஜவுன்சார்-பவார் பகுதியில் உள்ள பாரம்பரிய வழக்கப்படி, மணமகன் வீட்டிற்குப் பதிலாக மணமகளே உறவினர்கள்...
மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு 109 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அது ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச...
மத்திய இணை அமைச்சர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்துள்ள நிலையில், காலியாகும் ராஜ்யசபா இடத்திற்கான இடைத்தேர்தல் நவம்பர் 12-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அப்பதவியைக் கைப்பற்ற தமிழக பாஜகவினர் இடையே தீவிர போட்டி...
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி சிறை வாசலில் திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த கார்த்திகா செய்தியாளர்களைச்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த மர்மக் கும்பல் ஒன்று தம்பதியினரை சரமாரியாக தாக்கியதில், மனைவி மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் முத்துக்கிருஷ்ணனும் சிகிச்சை...