டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற இருந்த போராட்டத்திற்காக வந்தடைந்த சி.ஜே.பி அமைப்பின் நிறுவனர் அபிலாஷ் தீப்கே , டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் காவலில்...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற இருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்ற சி.ஜே.பி (CJP) அமைப்பின் இணை அமைப்பாளர் சௌரவ் தாஸ் (Saurav Das) மற்றும் இதர தலைவர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தடைந்தபோது, டெல்லி காவல்துறை...
தலைநகர் டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இல்லாவிடில் தீவிர போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) எச்சரிக்கை விடுத்துள்ளார். லடாக்...
மகாராஷ்டிர மாநிலம் துலேமாவட்டத்தில் உள்ள தாபி ஆற்றில், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இளம் தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஜல்கான் மாவட்டத்தின் அமல்னர்தாலுகாவைச் சேர்ந்த ஷியாம்...
ராஜஸ்தான் மாநிலத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் நிச்சயித்த திருமணத்தை நிராகரித்துவிட்டு, தான் காதலித்த இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்ட சுவாரசியமான காதல் கதை...
பாகிஸ்தானில், மயானம் ஒன்றை நோக்கி ஒரு சிறுமியை வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற ஆசாமியை இரண்டு நபர்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தின் கீசரா பகுதியில், உடற்பயிற்சி கூடத்தில் தனது பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர், கேஸ் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
கரீபியன் நாடான கயானாவில், திருமண செயலி மூலம் அறிமுகமாகித் திருமணம் செய்து கொண்ட ருச்சிகா மகாராஜா மற்றும் இஷான் தம்பதியின் வாழ்க்கை, சமூக வலைத்தள மோகத்தால் விவாகரத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணத்திற்குப்...
“இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த பிறகு நான் உணர்ந்த விஷயங்கள்” என்ற தலைப்பில், ஜப்பானைச் சேர்ந்த பிரபல சமூக வலைத்தளப் பக்க உருவாக்குநரான ஹிகாரு-சான் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவின்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள்...