கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த அஜன் (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆசை...
சீனாவைச் சேர்ந்த ஜாங் என்ற பெண்மணி, தனது 60-வது வயதில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து 3-வது முறையாகத் தாயாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்த...
நான் முதலமைச்சரானால் சென்னை முழுவதையும் முதலில் சுத்தம் செய்ய உத்தரவிடுவேன் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டில் அவர் ஊடகத்திற்கு அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது....
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 26 பேரை பலி கொண்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட முகமது ஆசிப் என்ற ஹசீம் மூசாவை, மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தின் யூஸ்மார்க் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில்...
காலை உணவுத் திட்டத்தைக் கண்காணிக்க தினமும் ஒரு ஆசிரியர் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பிற்குத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி...
ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல கஃபே ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரின் உரிமையாளரை, நான்கு நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. அவர்கள் அந்த கார் உரிமையாளரை மிரட்டி,...
உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராதூனின் மாண்டுவாலா பகுதியில், கள்ளக்காதலை கணவர் கண்டுபிடித்த ஆத்திரத்தில், மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேம்நகர் பகுதியில் வசித்து வந்த மதன்...
பாலிவுட்டின் பிரபல குற்றவியல் திரில்லர் திரைப்படமான ‘திரிஷ்யம் 3’ படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு, அதைப் போலத் திட்டம் தீட்டி, 2,000 கிலோமீட்டர் பயணம் செய்து சொந்தத் தந்தையையே கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த 26 வயது...
பீகார் மாநிலம் பாகல்பூரில் ஓடும் ரயிலில் இருந்து பயணியின் கைபேசியைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவன், பயணிகள் கையைப் பிடித்ததால் ஜன்னலுக்கு வெளியே பல கிலோமீட்டர் தூரம் காற்றில் தொங்கியபடி சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம்...
எகிப்தின் கிஸா பகுதியில் பார்ப்போரை உறைய வைக்கும் ஒரு பதற்றமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறிய குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளது. இதைக் கண்டு...