பீகார் மாநிலக் கிராமம் ஒன்றில், நள்ளிரவில் தன் காதலனைத் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்து, கிராம மக்கள் முன்னிலையில் கட்டாயத் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் விசித்திரமான காதல் நாடகம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக...
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் கழிவறையில், ஒரு சில மாணவிகள் சேர்ந்து மற்றொரு மாணவியைக் கொடூரமாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் கலைந்து, முடியைக் கத்தரித்துச் சித்திரவதை செய்துள்ள கொடூரச் சம்பவம்...
ஒரு பெண்ணாக இருப்பதற்காக யாரும் இப்படியொரு தவறான நன்மையை எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற வாசகத்துடன், பெண் பயணி ஒருவர் ராபிடோ ஓட்டுநருக்குப் பணம் தராமல் ஏமாற்ற முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....
வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய பயணி ஒருவரின் செக்-இன் பேக் கிழிக்கப்பட்டு, அதற்குள் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மோகன் என்ற 4 வயதுச் சிறுவன் திடீரென மாயமானான். சிறுவனைக் காணாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உடனடியாக காவல்...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தபோது கோபுரத்தில் இருந்த சுதைச் சிலை உடைந்ததில் கற்கள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கோபுரத்தின் மீது இருந்த...
அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தற்போதைய தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்து, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் “தற்போதைய...
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில், தியாகி ஒருவரின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4...
நாக்பூர் விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி புறப்பட்ட இண்டிகோ (IndiGo) விமானம் 6E812 நடுவானில் பறந்த சில நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்றுடன் மோதியது. இந்த திடீர் மோதலால் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன்,...
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்துத் தவெக தலைவர் விஜய் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாருதி நகரில் இருந்து மூலனூர் வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு விசில் அடித்து ரோடு ஷோ...