மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்ட அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதைத் தோலுரித்துக் காட்டும் இதயத்தை ரணமாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை...
துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைடுபாய் விமானத்தில், நடுவானில் சக ஓமானி துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், சாமர்த்தியமாகச் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரோ...
தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, Property comedy செய்து மதுரை முத்துவின் competitor ஆன தோல்வித் தலைவர் அவர்களே!.. காலம் காலமாய் கட்டுமரக் கதைகளால் கட்டமைத்த போலிப் பிம்பம் உடைந்து போனதில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவித்துவமான பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “போனால் போகட்டும் போடா…” எனத் தொடங்கும்...
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் பிரபல சமூக வலைதள பிரபலம் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான ‘மேட் சிந்து’ (இயற்பெயர் மதுசூதன்) சனிக்கிழமை மாலை லோஹாரகா சாலையில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பலத்த...
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. அவசரநிலை பிரகடனத்தின் போது நடைபெற்ற மிசா கைது விவகாரம் தொடர்பாக தவெகவின் தகவல் தொழில்நுட்பப்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த தேர்தலில் தனக்கு வாக்களிக்காமல் ஏமாற்றிய வாக்காளர்களை நகைச்சுவையாக விமர்சித்துப் பேசினார்....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, அரசு வழங்கும் ‘தாய்மாமன்’ திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்காததால், கிராம சுகாதார செவிலியர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மண்வெட்டியால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முழையூர்...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள நியூ மாடர்ன் ரயில்வே காலனியைச் சேர்ந்த 72 வயதான மன்ஷாலால் என்பவர், வெள்ளிக்கிழமை பீலிபித்தில் உள்ள தன் நண்பரைப் பார்க்கச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதே நாளில்,...
அமெரிக்காவில் கர்ப்பிணியான 22 வயது மகள் ரெபேக்கா பார்க்கை அவரது பெற்றோர் கார்ட்னி பார்த்தலோமியோ மற்றும் பிராட்லி பார்த்தலோமியோ ஆகிய இருவருமே திட்டமிட்டுத் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்துக் காட்டுக்குள் வைத்து கொடூரக் கொலை செய்த சம்பவம்...