நம்ப முடியாத அதிசயம்..! 60 வயதில் தாய்மை அடைந்த பெண்மணி… பின்னணியில் உள்ள உருக்கமான கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ப முடியாத அதிசயம்..! 60 வயதில் தாய்மை அடைந்த பெண்மணி… பின்னணியில் உள்ள உருக்கமான கதை..!!

Published

on

சீனாவைச் சேர்ந்த ஜாங் என்ற பெண்மணி, தனது 60-வது வயதில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து 3-வது முறையாகத் தாயாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்த இவர், அதையடுத்து தனது 58 வயதில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், தற்போது 60 வயதில் மீண்டும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்றெடுத்தது குறித்துப் பேசிய ஜாங், மனதளவிலும் உடலளவிலும் தனக்கு இன்னும் 28 வயது போன்ற உணர்வே உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், தன்னால் இன்னும் நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றும், தனது குழந்தைகளைச் சிறப்பாக வளர்த்து ஆளாக்க முடியும் என்றும் அவர் முழு நம்பிக்கையுடன் கூறுகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in