பாராசூட் மூலம் வான்வெளியில் பறந்து வந்து தரையிறங்க முயன்ற நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் மோதிய பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானில்...
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தோஷ் நகர் காவல் எல்லைக்குட்பட்ட ஐஎஸ் சதான் எக்ஸ் ரோட்ஸ் பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
பங்களாதேஷைச் சேர்ந்த லிபி ராணி பால் என்ற பெண், தனது கணவர் டாக்டர் பிரமோத் சக்ரவர்த்தியுடன் இந்தியாவில் உள்ள ஆன்மீகத் தலங்களைத் தரிசிப்பதற்காக வந்துள்ளார். விருந்தாவனத்திற்கு வந்த இடத்தில், தன் கணவர் தன்னிடம் இருந்த ரூ.40...
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரின் சேகரப்பா நகரில், நேற்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் நாகரத்னம்மா (50) என்ற பெண்மணி, தனக்குத் தெரிந்த நாகராஜ் நாயக் என்ற நபரால் அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ஹோம்கார்ட் ஆள்சேர்ப்புக்கான உடற்தகுதி ஓட்டப் பந்தயத்தின் போது, பரேலியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான சிவம் யாதவ் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த சிவமுக்கு தனியார்...
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.20,000 வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தொகையானது ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 தவணைகளாகப் பிடித்தம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெக அரசு...
கடலூர் சிப்காட் மற்றும் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காகக் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பிற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில்,...
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான கந்தசாமி என்ற விவசாயி, தவெக அரசுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேனில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பயணம் இடையிலேயே அவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது....
அண்ணாமலை மதுரையில் பேசுகையில், UK-வின் பொருளாதாரமே சரிவில் இருக்கும் போது லண்டனில் என்ன முதலீடுகளை ஈர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வது பழைய காலத்து அரசியல் என அவர்...
மழைக்காலம் என்றாலே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் உள்ளது. ஆனால் தற்போது பல இடங்களில் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையிலும் டெங்கு பாதிப்பு ஏற்படுவது ஏன் என்ற கேள்வி மக்களிடையே...