திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில், முன்விரோதம் காரணமாக ரமேஷ் ராம் (33) என்ற இளைஞர் ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு முத்துராஜா என்பவர் ரமேஷ் ராமை தொலைபேசியில்...
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் புதிய சீருடை திட்டத்தையும், ஆண்டுக்கு ரூ. 20,000 வட்டி இல்லாத பண்டிகை முன்பண திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கடை மேற்பார்வையாளர்களுக்கு இளநீல நிற...
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வகோடே என்ற 20 வயது மாணவர், தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் அனனம்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், 50 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போன தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு 3 பிள்ளைகளுடன் ஆவடி காவல் ஆணையர்...
தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில், 51 வயதான சுத்திச்சாய் பூன்லெர்ட் என்ற நபர், பக்கத்து வீட்டுக்காரரின் குளத்தில் இருந்த மதிப்புமிக்க கோய் வகை மீன்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது....
பீகார் மாநிலத்தில் வெறும் இரண்டு சென்ட் நிலத் தகராறு காரணமாக இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று செங்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷியோஹர் மாவட்டம், தரியானி காவல்...
தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆண்ட்ரோஸ் டவுன்சென்ட் மைதானத்தை சமன்படுத்தும் கனரக ரோலர் வண்டியில் சிக்கி அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிடி...
அமெரிக்காவைச் சேர்ந்த ‘சுரு’ என்ற பொம்மை நிறுவனம் தயாரித்துள்ள ‘மை மினி பேபி மாம் அண்ட் பேபி சர்ப்ரைஸ்’ என்ற கர்ப்பிணி பொம்மை, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொம்மையின் வயிற்றுப் பகுதியைத் திறந்து,...
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில் 7-வது நடைமேடையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, ஆண் பயணி ஒருவர் ரெயிலின்...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமா, தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு திரண்ட பொதுமக்கள் அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொகுதி மக்கள்...