திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகத் தனது தாய் வீட்டிற்குச் சென்ற பெண்மணிக்கு நேர்ந்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்தப் பெண் தாய் வீட்டிற்குச்...
வியட்நாமைச் சேர்ந்த 83 வயதான தாய் ங்காக் என்பவர், கடந்த 1962-ல் ஏற்பட்ட கடுமையான காய்ச்சலுக்குப் பின் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூங்காமல் வாழ்ந்து வருகிறார். மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இவருக்கு ‘நிரந்தரத்...
விசிக துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு பயணித்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை-திருப்பூர் வான்பரப்பில் நீண்ட நேரமாக தரையிறங்க முடியாமல் வட்டமடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை சாதகமாக இல்லாததால், பயணிகளின்...
எங்களுடைய தயவில்தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு, “நாங்கள் யாருடைய தயவிலும் ஆட்சி நடத்தவில்லை, மக்களின் தயவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது” என்று த.வெ.க. அரசின் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகப்...
மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான...
தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. கூட்டணி ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றால், நடப்பு மந்திரி சபையே கவிழ்ந்துவிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். முத்தரசன் அதிரடியாக எச்சரித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற...
நடிகை ஓவியா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றில், தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளதாகக் கூறி, விஜய்யின் ரசிகர்கள் அவருக்குக் காட்டமான பதிலடிகளைக் கொடுத்து வருகின்றனர். கரூர் சம்பவத்தின் போது விஜய்யைக்...
பிரகாஷ் ராஜ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் முதல்வர் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு இன்னும் ஓராண்டு காலம் அவகாசம் கொடுக்க...
மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,...
இந்தியாவிற்கு முதன்முறையாக வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைக் கண்டு களித்து, சுவையான உணவுகளை உண்டு, இந்தியக் கலாச்சாரத்தை ரசித்து மகிழ்ந்துள்ளார். அப்போது தற்செயலாகச் சாலையோரத்தில் இருந்த ஒரு சிறிய...