தமிழக முதலமைச்சர் விஜய் தனது கட்சிப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனாவை லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள தமிழகச் சபாநாயகர்...
செப்டம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை வழக்கமான தேதியை விட 4 நாள்களுக்கு முன்னதாகவே இன்று தமிழ்நாடு அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. இருப்பினும், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பலருக்கும் இந்த...
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் எச்-1பி (H-1B) விசா சலுகைக் காலத்தை ரத்து செய்வதற்கான புதிய திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்துள்ளது. உள்நாட்டு வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதியின்படி, வேலை இழந்த...
ஏமன் நாட்டில் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளிடமிருந்து முக்கிய செங்கடல் துறைமுக நகரமான மொகாவை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதிகள்,...
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பசாய் கிராமத்தைச் சேர்ந்த துணிக்கடை அதிபரான மகேந்திரா (45) என்பவர், அவரது இளைய மகனின் கண் முன்னாலேயே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில்...
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக அமர்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த சிறுவன் ஒருவன் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான். இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டு அங்கிருந்த...
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், வீதியில் நடந்து செல்லும்போது கூட போனைப் பார்த்துக்கொண்டே செல்லும் பழக்கம் பலரிடம் பரவி வருகிறது. அந்த வகையில், தன் கைபேசியை தீவிரமாகப் பார்த்தபடி நடந்து சென்ற...
சென்னையில் துணை நடிகர் பிரதீப் கொல்லப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இக்கொலைக்கு உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் A1 குற்றவாளியாக...
54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை முதலமைச்சர் விஜய் அழிக்க முயற்சிப்பது அரசியல் அநாகரிகம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய...
காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தல் நேரத்தில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியிலிருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர் திமுகவுக்குத் தாவக்...