பாரத நாட்டிற்குச் சேவை செய்வது என்பது அதன் மக்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல, மாறாக பூமியில் வாழும் அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதுமாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் செயல்பட்டுள்ளார்....
பரந்தூர் அருகே புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்ட இடத்திற்கு அருகே அமைந்துள்ள மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கர்...
ஒரு சிறிய குழந்தையும், ‘பாம்பு அண்ணனும்’ எந்தவித பயமும் இல்லாமல், அருகருகே அமர்ந்து மிகவும் நிதானமாக போனில் கார்ட்டூன் பார்க்கும் அரிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகப் பாம்பைக் கண்டால்...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டங்களிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி, அது தொடர்பான வீடியோ ஆதாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்...
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் 59 பேருக்கும் அரசு தரப்பில் வழங்கப்படும் கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு கார்களை நிராகரிப்பதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை திமுக...
60 வயதான முதியவர் ஒருவர், வேகமாக ஓடும் ரயிலின் வாசலில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் கால்களை அகல விரித்து சாகசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த முதியவரின் அசாத்திய தைரியத்தையும்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், சோனி யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இர்பான் என்ற இளைஞர், காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் காவல் சவாரி முன்பாக தீக்குளித்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தன்னைத் தாக்கியவர்கள்...
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மிசா சிறைவாசம் குறித்து முதலமைச்சர் விஜய் கேலி செய்யும் வகையில் பேசிய உடல்மொழி செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப்...
அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கியபடி சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த யானை தன் கழுத்தில் ஒரு பெரிய டயருடன் அவதிப்பட்டு...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அமைச்சரான மூன்றே மாதங்களில் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியதாகக் கூறி, வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மூணே மாசத்துல...