நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தினால் வீடுகள், பாலங்கள் மற்றும் தொடர்பு நெட்வொர்க்...
தமிழக முதல்வர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க திரைமறைவில் பெரும் சதி நடந்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அரசு நிர்வாகத்தில் ஊழலை அறவே ஒழிக்க...
மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பலத்த உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி மற்றும்...
தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியின் அடுத்த தலைமையாக உதயநிதி ஸ்டாலினை கட்சியினர் பார்க்கத் தொடங்கியுள்ளனர். மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு ஏற்பட்டுள்ள சவாலான இந்தச் சூழலில், கட்சியின் எதிர்காலத்தைக் கொண்டு செல்லும் பொறுப்பு உதயநிதியிடம் இருப்பதாக...
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கட்சியைக் கூட்டணியில் இணையுமாறு தமிழக முதல்வர் விஜய் அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். முதல்வர் விஜய்யின்...
கேரளாவில் கிறித்தவ மதபோதகர் ஒருவரின் வீட்டில், சுமார் 26 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்த பணிப்பெண்ணிற்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து வழியனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம்...
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்தவர் யாஷ் தனுகா. இவரது பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்த சமயத்தில், அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட யாஷ் தனுகா, பெற்றோர் அறையில் இருந்த லாக்கரை...
சீனா, ஜெஜியாங் மாகாணம் ஹங்சோ நகரைச் சேர்ந்த 20 வயதான யாங் என்ற பெண், ஒரு நிறுவனத்தில் நிதி ஆலோசகராகச் சேர்ந்த நிலையில், விற்பனை இலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ரூ.600 அபராதம் அல்லது 100 முறை...
அமெரிக்காவில் வாழ்வது என்பது சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை தரும் என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், அங்கு மாத இறுதியில் வீட்டின் வாடகையைச் செலுத்தும் போதுதான் உண்மையான நிலைமை வெளிச்சத்திற்கு வருகிறது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த குடும்பம் ஒன்று, விமானத்தின் உள்ளேயே சுற்றுலா அல்லது கிட்டி பார்ட்டி போல அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை விநியோகித்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி...