ஹைதராபாத் மாதப்பூரில் உள்ள இன்ஆர்பிட் மால் அருகே அதிவேகமாகவும், அலட்சியமாகவும் சொகுசு காரை ஓட்டி பெண் ஒருவரின் மரணத்திற்கு காரணமானதாக, ஜனசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கமனேனி ரமேஷின் மகன் லிங்கமனேனி சஞ்சுஷ் மீது காவல்துறை...
“தவெக கட்சிக்குப் பெயர் வைத்தவன் நான் தான்; நம்முடைய தலைவர் இன்றைக்கு முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறார்” என்று முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரும், தவெக நிர்வாகியுமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் பெருமிதத்துடன் பேசியுள்ளார். இது தற்போது...
2026 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக தவெக மற்றும் திமுக இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியுள்ளது. திமுகவின் முன்னாள் அமைச்சரான எ.வ.வேலு, தவெகவின் தேர்தல் வாக்குறுதியைச் சுட்டிக்காட்டிச் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்....
சென்னையில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில், திமுகவினரை இழிவாகப் பேசியதாகக் கூறி நாஞ்சில் சம்பத் மீது திமுகவினர் நாற்காலிகளை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாதத்தின் போது நாஞ்சில் சம்பத் தெரிவித்த...
“நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? யாரைப் பார்த்து மிரட்டுகிறாய்? உனக்கு தைரியம் இருந்தால் அந்த ஃபைல்களை வெளியிடு” என்று தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை ஒருமையில் பேசி திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி...
“இன்னைக்கு விஜய்க்கு இருக்கிற திமிர் மாதிரிதான் அன்னைக்கு ஜெயலலிதாவுக்கும் இருந்தது; கடைசியில் அந்த அம்மாவுக்கு என்ன நடந்துச்சு?” என்று திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தற்போதைய நிலைப்பாட்டை விமர்சித்து, “இப்போது யார் எட்டப்பன்… இவரா? அவரா? சொரணை உள்ள காங்கிரஸ் காரர்கள் தான் சொல்ல வேண்டும்” என திமுகவின் மூத்த...
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லாமலும் பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை எவ்வித சிரமமுமின்றி வாங்கிக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரேஷன் கடைகளில் ஸ்மார்ட்...
ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் இரண்டு வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மொத்தம் 22 இந்தியப் பணியாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரித்திரியா நாட்டுக் கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ஆரம்பத்தில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது “நியாயமான தொகுதி மறுவரையறை” வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திடீரெனப் பல்டி அடித்துள்ளதாக திமுக எம்பி தயாநிதி...