ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அப்படியாக, சுக்கிரனின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்....
சேலம் கொண்டலாம்பட்டி பகுதிச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தோழிகளான 16 மற்றும் 17 வயதுடைய இருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற இச்சிறுமியின் பிறந்தநாள் விழாவிற்கு தோழிகள் இருவரும்...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சிவகுமாரின் மனைவி சுஜாதாவுக்கும், அவரது நண்பரான அச்சுதானந்தனுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அச்சுதானந்தனின் மனைவி...
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், ஈரான் தனது கொள்கையை தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக ஒரு மூத்த ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்...
ஹாங்காங்கில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், சுமார் 60 கிலோ எடையும் 1.5 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு பெரிய கலப்பின நாய், வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் 5 கிலோ எடை கொண்ட மினியேச்சர் பூடில்...
சாண்டா அனிதா பகுதியில் ஒரு சாதாரணமான தருணமாகத் தோன்றிய வேளையில், ஒரு பெண் தனது காரின் அருகில் நின்று கொண்டு, வாகனத்திற்குள் தனது பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். சில வினாடிகளில் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றப் போகும்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரைச் சேர்ந்த 50 வயதுடைய சத்யா என்பவர், தனது சொந்த மகனாலேயே மினி சரக்கு வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யாவின் இரண்டாவது...
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் இ. பரந்தாமன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். புதிய ஆட்சி தொடங்கிய போது அதனை ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றி, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்த சூழலில், பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது....
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காரசாரமான விவாதம் ஏற்பட்டது. திமுக மற்றும் TVK எம்.எல்.ஏ-க்களுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்த நிலையில், TVK உறுப்பினர் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை ‘கலைஞர்’ எனக் குறிப்பிடாமல்...