உழவர்களின் உழைப்புக்கும் வியர்வைக்கும் விலை மதிப்பில்லை என்பதை உணர்த்தும் வகையில், கணவன்-மனைவி இருவரும் மாடுகளுக்குப் பதிலாக தங்களே ஏர் பிடித்து நிலத்தை உழும் காட்சியும், அருகில் அவர்களின் சிறு குழந்தை நிற்பதும் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது....
பெல்ஜியத்தில் உள்ள சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மோன்டே பகுதியில் அமைந்த 19-ஆம் நூற்றாண்டு பங்களா ஒன்றில் பாதாள சாக்கடை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவந்தன. அப்பணியில் ஈடுபட்டிருந்த கோபி என்ற 18 வயது இளைஞர், எதிர்பாராதவிதமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த...
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் துயரங்களைப்...
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். INDIA TODAY நிகழ்வில் பேசிய அவர், திராவிட கட்சிகள் தங்களை சீர்திருத்திக்கொள்ளாமல் உண்மையான மாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்றும், வாரிசு அரசியல் இனி எடுபடாது என்றும்...
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வருகையின் போது உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் அவையில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சபாநாயகர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமைச்சர்...
மளிகைக் கடையில் பணியாற்றிய கர்ப்பிணி ஊழியர் ஒருவரை கொடூரமாகக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, டெக்சாஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...
சட்டமன்றத்தில் தவெக அரசு 100 நாட்களைக் கடந்ததைக் குறித்து அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் புகழ்ந்து பேசியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ஏராளமான கொலைகள்...
கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்தது கரப்பான் பூச்சி மக்கள் கட்சி எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தங்களின் இரண்டாவது முக்கிய...
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான அரசு குடியிருப்புப் பள்ளி ஒன்று, கடந்த சில நாட்களாக பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது. பள்ளி வளாகத்தில் சில மாணவிகள் திடீரென வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதாக தகவல்...
தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த 1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற...