உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தின் யமுனா பாலம் அருகே நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதம்பூர் பகுதியில் பணியமர்த்தப்பட்ட கிரீஷ் மிஸ்ரா என்ற சப்-இன்ஸ்பெக்டர்,...
கான்பூரில் தனது காதலியான ஐஐடி-கான்பூர் ஊழியரை காரில் இருந்து வெளியே இழுத்து, செங்கலால் கொடூரமாகத் தாக்கிய தேவாஷிஷ் நிகம் (38) என்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை பித்தூரில் உள்ள பிரம்மாவர்த் காட்...
அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 2025 மே மாதம் முதலே தொடர்ச்சியாகப் பெருந்தொகை திருடப்பட்டு வந்துள்ளதாகச் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் நன்கொடைப் பணத்திலிருந்து நாள்தோறும்...
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் தற்பொழுது பெரும் கலவரமாக வெடித்துள்ளது . சிறையிலுள்ள இரு குழுக்களுக்கு இடையே நேற்று தொடங்கிய இந்த மோதல், இன்று மேலும் வலுப்பெற்று பெரும் வன்முறையாக...
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியிடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்த அரசியல் இழுபறி காரணமாக, தற்போது வரை அங்கு சபாநாயகரைத் தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. ஒருவேளை...
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்கான திருமண ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை...
டெல்லியில் கடந்த ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்ட 28 வயதான ஆகிருதி சுதார் என்ற இளம் பெண், சனிக்கிழமை மாலை லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....
ஹரியானாவின் குருகிராம் அருகே உள்ள மனேசரில், திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கணவனே அவனது காதலியுடன் சேர்ந்து சுட்டுக் கொன்ற திகிலூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனேசரில் புகையிலைக் கடை நடத்தி வரும் அங்கித் என்பவருக்கும்,...
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணம் ராகேஷ் என்ற வாலிபர், ஹைதராபாத்தைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் கரீம்நகரின் சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்தனர்....