பிஹாரைச் சேர்ந்த ஷரவன் குமார் என்பவரின் தேநீர்க் கடை, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஒரு தாய் மடியாக மாறிப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்த ஏழைத் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளுக்குக் குடிக்கப்...
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைக்கிராமத்தில், இரண்டு மாணவிகளின் கல்விக்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் காட்டும் அர்ப்பணிப்பு அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. ககன்பவ்டா தாலுகாவில் உள்ள காவல்டெக் தங்கர்வாடா...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா (25) என்ற இளம் பெண், இங்கிலாந்து நாட்டுக்கான உயர்கல்வி மாணவர் விசா இரண்டு முறை அசுரத்தனமாக நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட அசாத்திய மனவேதனையில், தனது வீட்டில்...
மராட்டிய மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் உள்ள நல்துர்க் கோட்டையின் 80 அடி உயர உப்பிலி கொத்தளத்தில் இருந்து, 3 பச்சிளம் குழந்தைகளுடன் தேசிய மல்யுத்த வீராங்கனையான அஸ்வினி (30) என்ற தாய் கீழே குதித்துத் தற்கொலை...
ஜெய்ப்பூரின் முஹானா பகுதியில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது, வளாகத்தில் இருந்த ஒரு கேஸ் சிலிண்டரில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ வேகமாக விஐபி பந்தல் பகுதியை நோக்கிப்...
நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கடன் பணத்தைத் திருப்பிச் செலுத்தாததற்காகப் பெண் ஒருவரை ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கி, அதனை வீடியோவாகப் பதிவு செய்துள்ள நடுக்கமூட்டும் அராஜகச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் பில்குவா பகுதியில் உள்ள தில்லி-லக்னோ நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அகர்வால் ஃபூயலிங் ஸ்டேஷன் என்ற பெட்ரோல் பங்ககில் செப்டம்பர் 2-ஆம் தேதி இரவு 10 மணியளவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று...
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்ட மையத்தில், சாதாரண சளித் தொந்தரவிற்காகப் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 மாத பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏண்ட்லபள்ளி...
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஷிவ்பூர் பகுதியில், ‘டிங்கோ’ மற்றும் ‘குங்ரூ’ என்ற இரு தெரு நாய்களை ஒருவர் ஏர் கன் மூலம் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் விவரப்படி, ஆகஸ்ட் 18 அன்று...
கேரளா மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் 18 ஆண்டுகள் ஓட்டுநராகப் பணியாற்றிய பால் குரியன் என்பவர், தான் கடந்த 8 ஆண்டுகளாக இயக்கி வந்த பேருந்துக்கு முத்தமிட்டு உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...