தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது கையில் ரொக்கமாக வெறும் ரூ.10,000 மட்டுமே இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின், சொகுசான ரேஞ்ச் ரோவர்...
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், அதிமுக அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ என பெயர் வைக்க வேண்டும் என்று சபாநாயகர் முன்பு உரத்த குரலில் கோரிக்கை விடுத்ததை நினைவுகூர்ந்தார். அவ்வாறு மக்கள்...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ரமேஷ் ஆன்மீகக் கதையை ஒப்பிட்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசியுள்ளார். முருகன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது சூரசம்ஹாரம் தான் என்று குறிப்பிட்ட அவர்,...
தமிழக சட்டப்பேரவையின் மின்சாரத்துறை விவாதத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார மோதல் ஏற்பட்டுள்ளது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், செந்தில் பாலாஜியை ‘கரூர் கம்பெனி’ மற்றும் ‘கோவை MLA’...
தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான விஜய பிரபாகரன், அண்மையில் நெட்டிசன்கள் மற்றும் ‘Gen Z’ தலைமுறையினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில்...
தமிழகச் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திருக்கோவில் நிலங்கள் தனிநபர் பெயரில் பட்டா மாறியிருப்பது மற்றும் கோவில் நகைகள் மறுமதிப்பீடு செய்யப்படாமல் உருக்கப்பட்டதாகக் கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும்,...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு மமதையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அரசு தன் தலையிலேயே...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக மாநிலங்களவை உறுப்பினர்...
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசுகையில், தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு ஓடிவிடக்...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களுக்குத் தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அமைச்சர் ராஜமோகன் விளக்கமளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கார்கள் எவருக்கும் சொந்தமாக வழங்கப்படப் போவதில்லை. அவை முற்றிலும்...