தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. ஆட்சியில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருக்கும் நிர்மல் குமார், கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையில் பெரும் மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும்...
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட வெளியீட்டு நாளுக்குத் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அமைச்சர்...
தமிழக வெற்றிக் கழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது தருமபுரி விவகாரம். பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள மரண பயம் கலந்த ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. எனக்கு ஏதேனும்...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருந்த சில முன்னாள் அமைச்சர்களை, சமீபத்தில் தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு எச்சரித்து அலர்ட் செய்துள்ளதாகத் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் இணைந்த பிறகு தனக்கு...
நாமக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில், தொண்டர்களின் கட்டுப்பாடற்ற செயலால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் ஆவேசமடைந்தார். அவர் மேடைக்கு வந்தபோது, ஒழுங்குமுறையைப் பின்பற்றாமல் ஏராளமான தொண்டர்கள் ஒரே நேரத்தில்...
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் உள்ள 35 தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின்...
சென்னையில் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் ‘அம்மா உணவகங்களின்’ தினசரிப் பயன்பாடு மற்றும் வருவாய் சமீபகாலமாகப் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த உள்கட்டமைப்பு மற்றும் தர மேம்பாட்டிற்குத் தற்போதைய தமிழக அரசு மற்றும் அதன் முதலமைச்சர்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இக்கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுங்கட்சியான பாஜகவுடன் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்...
முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கும் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கும் இடையே அரசியல் வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, தன் மீதான 20 சதவீத லஞ்சப் புகாரை நிரூபிக்க துணிச்சல் இருக்கிறதா...
2026-27 நிதியாண்டின் பொது மற்றும் விவசாய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தமிழகச் சட்டசபை மீண்டும் கூடவிருக்கிறது. இது த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், புதிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது....