43 அதிமுக MLA-க்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு...
தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் UPI, Google Pay உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை நிறுத்தப் பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற மணி மியூல் நிதி மோசடி தொடர்பாக...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில், வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணையும் அவரது தாயையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணை அந்த...
தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 4,000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்திய சோலார் சங்கம் வெளியிட்டுள்ள பகிரங்க...
திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது தவெக அரசை விமர்சித்துப் பேசியதற்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உடனடியாகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகமே பாராட்டிப் போற்றும் வகையில் தவெக தலைவர் விஜய் தலைமையில்...
‘GOAT’ திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக்கப்பட்டது ஏன் என்பது குறித்துத் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியைத் தயாரிப்பாளராக மட்டுமே பார்ப்பதால் இத்தகைய விமர்சனங்கள் எழுகின்றன...
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட்டின் கணிப்புகள் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளன. தமிழக வெற்றிக்...
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகள் பல சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு மாவட்டக் அமைப்பாகவும், அதற்கு ஒரு மாவட்டச் செயலாளரையும் நியமிப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், தவெக தலைவர் விஜய் இந்த...
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளைப் பெறலாம் என எஸ்.பி.வேலுமணி,...
திரைப்படத் துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தவெக அரசு தொடர்ச்சியாகப் பல்வேறு அரசுப் பதவிகளை வழங்கி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக தலைவர் விஜய்யை வைத்துத்...