தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட...
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ரூ.80 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித்தந்த வீரர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும்...
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைய தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் . மாநிலத்தில் நிலவும் விவசாயிகள் எதிர்கொள்ளும்...
அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், நியாயம் இருக்கும் பட்சத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமன்றி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் தம்மால் ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எந்தவொரு...
சென்னையின் அடையாளங்களாக விளங்கும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் படகு சவாரி செய்யவும், குழந்தைகள் ஆனந்தக் குளியல் போடவும் தகுந்தவாறு மாற்றப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் உறுதி அளித்துள்ளது. தென்...
தமிழக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பழமொழியைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி...
தமிழ்நாடு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையின் போது, சென்னை காவல் துறை ஆணையர் அமல்ராஜ் காட்டிய அதிரடி மற்றும் கண்டிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தஞ்சாவூர்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் பேசிய வன்னி அரசு, தான் முதல்முறையாகக் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோது தனக்கு நேர்ந்த அவலம் குறித்து மனம் திறந்துள்ளார். சிறைக்குச் சென்ற உடனேயே அங்குத் தன்னுடைய சாதியைப்...
மகளிர் மேம்பாட்டிற்காக ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்’ பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு 100% மானியத்தில் இலவசமாக 5 ஆடுகள் வழங்கப்படும். இதன் மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும்...
மாநில பட்ஜெட்டில் ஆன்மீக மற்றும் பாரம்பரியச் சின்னங்களைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுப் பிரம்மாண்டமாகப் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். இதன் ஒரு...