மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் மூலமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான வேலைகளைப் பார்த்து வருகிறார் என்று மல்லை சத்யா அவர்கள்...
“பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போடுவார்கள். ஆனால், பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி” என்று திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சர்ச்சைக்குரிய அந்த நிலப்பதிவைக்கூட...
அம்பாசமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இச்சூழலில், இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு மறைமுகமாகத் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்....
தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ் நேற்று முன்தினம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். கடையநல்லூர் தாலுகா மற்றும் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகச் சிறைத்துறை தரப்பில்...
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்விக்கடன் வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த அரசு மக்களின் ஆதரவோடு அமைந்துள்ளதால், எவ்வித அச்சுறுத்தலும்...
நெறியாளர் விஜயனை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்து, அவரது செல்போனைப் பறிமுதல் செய்ததோடு, அவர் எந்தக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைக் கூடத் தெரிவிக்காமல் அலைக்கழித்த சம்பவம் காவல்துறைக்கு ஒரு கரும்புள்ளி என்று அப்பாவு கடுமையாகக்...
தமிழகத்தில் ஆட்களை முன்கூட்டியே ‘பிக்ஸ்’ செய்து பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகத் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பத்திரப்பதிவு ஆவணத்தைச் சார்பதிவாளர் ஏற்க மறுத்துள்ளார்....
இந்தியர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பு குறித்து டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதிய ‘தி 100 இயர் ப்ளூ பிரின்ட்’ என்ற புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் உடலை எவ்வளவோ பாதுகாத்தார்கள்...