ஓய்வு பெற வேண்டிய வயதைக் கடந்த பிறகும் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்யும் ஒரு வயதான பெரியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரின் இதயங்களைத் தொட்டு சிந்திக்க வைத்துள்ளது. வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் நாம்...
இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள ஜீரி பகுதியில் அமைந்துள்ள ஜோக்னி மாதா கோவிலில் இருந்து ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கோவில் வளாகத்திற்கு அருகே கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாகக் காணப்படும் ஒரு...
ரயில்வே கேட் அருகே கூட்டத்தில் நின்றிருந்த செல்வாக்குமிக்க நபர் ஒருவர், ஒரே ஒரு போன்கால் மூலம் ஓடிக்கொண்டிருந்த ரயிலை நிறுத்திய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட் மூடப்பட்டு சாலையில் மக்கள் வாகனங்களில்...
குருகிராமில் உள்ள ‘தி கேமெலியாஸ்’ என்ற அதி சொகுசு குடியிருப்பில், வீட்டுப் பணிப்பெண்ணை ஒரு பெண் தாக்குவது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, இணையத்தில் பெரும் கொந்தளிப்பையும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற...
தனியார் மஹிந்திரா எஸ்.யு.வி காரில் தனது மனைவியுடன் சுங்கச்சாவடிக்கு வந்த ராணுவ அதிகாரி ஒருவர், தான் பணியில் இல்லாத நேரத்திலும் சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்,...
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள AIIMS மருத்துவமனையில் நடைபெற்ற ‘பைரெக்ஸியா’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மருத்துவ மாணவர்கள் பலர் வருகை தந்திருந்தனர். அங்கு வந்திருந்த சில மாணவிகள் கடுமையான போதையில்...
பொம்மைகளுடன் விளையாட வேண்டிய வயதில் சிறுவன் ஒருவன் அசால்ட்டாக டிராக்டர் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது நெட்டிசன்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மிகச்...
சமூக வலைத்தளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி மக்கள் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோவில், பாம்பிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு தவளை...
தில்லி மெட்ரோவில் பயணம் செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவமாகவே இருக்கிறது. அங்கு எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது; திடீரென யாராவது நடனமாடத் தொடங்குவார்கள், இருக்கைக்காகச் சண்டையிடுவார்கள் அல்லது சில விசித்திரக்...
பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, தங்களை அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக, பெண்கள் சருமப் பராமரிப்பிலும் அழகை மேம்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை,...