ஜெர்மனியில் வீசிய பலத்த புயலின் போது, எதிர்பாராதவிதமாக மரமொன்று அடியில் இருந்து சரிந்து உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது விழுந்தது. இதனால் மின்சாரக் கம்பி உடனடியாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மின்சாரத்தின் தொடர்ச்சியான ஊடுருவல்...
சீனாவில் ‘Mei’ என்ற புனைப்பெயர் கொண்ட 06 வயது சிறுமி, மூளை வளர்ச்சி தொடர்பான அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அச்சிறுமியின் மூளையிலுள்ள பிறழ்ந்த மரபணுவை மாற்றி, அவருக்குத் தேவையான புரதத்தைச் சுரக்க வைப்பதற்காகத் தலைமை...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் ‘போர்ட் டி க்ளிச்சி’ பகுதியில், நபர் ஒருவர் வீதியில் சென்ற பொதுமக்கள் மீது திடீரெனக் கத்தியால் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அவரிடம் இரண்டு...
பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா மற்றும் அவரது கணவர் டான் ஆகியோர் தங்கள் 100 ஆண்டுகள் பழமையான வீட்டின் அடித்தளத்தைச் சீரமைத்தபோது, படிக்கட்டின் கீழ் சுவரால் மூடப்பட்டிருந்த ஒரு பகுதியைக் கண்டறிந்தனர். அங்கு பழைய நிலக்கரி துண்டுகளுடன்,...
அமெரிக்காவின் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற எஸ்யூவி ரகக் கார் ஒன்றைப் பிரம்மாண்டக் காட்டு எருமை ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூங்காவிற்குள் வாகனங்கள் வரிசையாகச் சென்று...
சர்வதேச விண்வெளி நிலையத்தின் நுண்ஈர்ப்பு விசையில், ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனோட் யின் யோகா பயிற்சிகளைச் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில்,...
5 ஆண்டுகளுக்கு முன் தொலைந்துபோன நாய் மீண்டும் உரிமையாளருடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு நெப்ராஸ்காவின் லின்கன் நகரில் உள்ள வீட்டை விட்டுச் சென்ற ‘சாங்’ என்ற நாய், பல மாத...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காற்றாலை மின்சாரப் பயன்பாட்டைக் கடுமையாக விமர்சித்துப்பேசும் முயற்சியில், அமெரிக்காவில் நடைபெறாத ஒரு மிகப்பெரிய “தொலைக்காட்சி சேவை முடக்கத்தை” மக்கள் நினைவுகூர வேண்டும் எனக் கூறியது சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது....
ஏராளமான இளம்பெண்களைச் சீரழித்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு முன் தன் காதலியான காருண்யா ஷுலியாக் என்பவருக்கு 100 மில்லியன் டொலர்கள் சொத்து மற்றும் 33...
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், பல் மருத்துவ சிகிச்சையின் போது மயக்க நிலையில் இருந்த மூன்று குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், பல் மருத்துவ உதவியாளரான 29 வயது டெலோன் கார்சியாவிற்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை...