இங்கிலாந்தில் 16 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், 30 வயதான பிரான்வென் ஜேம்ஸ் என்ற முன்னாள் உடற்கல்வி ஆசிரியை தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். சவுத்தாம்ப்டனில் உள்ள பிட்டர்ன்...
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துக்கொண்டு, அங்குள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செப்டம்பர் 8 அன்று காலை, அவர் வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்காகத் தனது வீட்டை...
சீனாவின் கிங்டாவோ நகரில் உள்ள பெய்ஹாய் கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்ப்பதற்காக நங்கூரமிட்டிருந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். லைபிரியா நாட்டின் கொடியுடன் இயங்கும் ‘ஓஷன் மெலடி’...
கிழக்கு காங்கோவின் புகாவு நகரில் அருகருகே அமைந்திருந்த இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 26 மாணவர்கள் (19 மாணவிகள், 7 மாணவர்கள்) உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில்,...
அமெரிக்காவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் என்ஜினுக்குள் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, விலங்குகள் மீட்பு குழுவினர் மலைப்பாம்பை பிடித்து சென்றனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த...
தென்கொரியாவில் வீடியோ கேம் அதிபரின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், கணவரின் சொத்துகளில் இருந்து சுமார் ரூ. 14,000 கோடி மதிப்புள்ள பங்குகளை மனைவியின் பெயரில் மாற்றவும், மேலும் ரொக்கமாக...
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது சகோதரரின் காரின் நான்கு சக்கரங்களும் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அந்தப் பெண்...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பரில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் $5,000 இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.76 லட்சம் வழங்கப்படும் என்ற அதிரடித் தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளது சர்வதேச...
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட அதிபயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ள நிலையில், ஆற்றில் அடித்து வரப்பட்ட மண் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் ஏராளமான உடல்கள் ஆழமாகப் புதைந்து கிடக்கும் அவலம் பேராதிர்ச்சியில்...
வங்கதேசத்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது சீன தயாரிப்பு பீரங்கி ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறிய விபத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சட்டோகிராம் பகுதியில் அமைந்துள்ள ஹதாசாரி துப்பாக்கிச்...