பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் உலகம் முழுவதும் தொடரும் வேளையில், அதன் உச்சக்கட்ட கொடூரமாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற சடங்கு இன்றும் அரங்கேறி வருகிறது....
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், திருமணமான நான்கே மாதங்களில் கள்ளக்காதலிக்காக மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த அவினாஷ் நார்னே என்பவருக்கும், ராஜிதா சபினேனி...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அலிசா ஓக்லெட்ரி என்ற 36 வயது பெண்மணி, 2,645 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிப் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டில், இவர் 1,569...
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றுதான் ஆப்பிரிக்க நாடுகளில், குறிப்பாக காம்பியாவில் நடைபெறும் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எனும் பழக்கமாகும். உலகளவில் கோடிக்கணக்கான...
சீனாவில் பல் வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற லி என்ற 63 வயது முதியவருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காலையில் பல்லைப் பொருத்திக் கொண்டு மதியம் கறி சாப்பிடலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை...
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘பாவி’ என்ற அதிதீவிர சூப்பர் புயல், பிரான்ஸ் நாட்டை விடப் பெரிய பரப்பளவான சுமார் 9.4 லட்சம் சதுர கிலோமீட்டருக்கு விரிந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில்...
சீனாவில் தன் கணவர் மீதான ஒரு பெண்ணின் உண்மையான அன்பும் அசாத்திய முயற்சியும், 7 வருடங்களாகக் கோமாவில் இருந்த அவரது கணவரை மீட்டெடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச்...
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக இரு...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டணியின் அபார பலம் குறித்து பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். அப்போது இரு நாடுகளின் ஒற்றுமையை எண்களின் வலிமையோடு...
சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஜப்பானின் “கருப்பு முட்டைகள்” குறித்த வீடியோ ஒன்று மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த விசித்திரமான முட்டைகளைச் சாப்பிட்டால் ஒரு மனிதனின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என்று ஒரு...