தாய்லாந்தின் புகழ்பெற்ற இரவு நேர வினோதப் பகுதியான பட்டாயாவில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு மாலுமிகள், உடனடியாக ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பட்டாயாவின்...
நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியான தாமேல் என்ற இடத்தில், வீதியில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை...
சீனாவில் மனித உடலை மென்மையாகச் சொறிந்துவிட்டு அமைதியையும் நல்ல உறக்கத்தையும் தரும் “சுமா” என்ற விசித்திரமான கட்டண ஓய்வு சேவையை ஜாங் என்பவர் தொடங்கி வெற்றி கண்டுள்ளார். ஷென்சென் நகரில் இரண்டு கிளைகளுடன் இயங்கும் இச்சேவையில்,...
இமயமலை நாடான நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெள்ளம் வரும் என்று முன்பே கணித்துக் கூறிய பாஸ்டர் ஒருவரின் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த...
மொன்டானா பிரவுன் என்ற பெண் தனது 2 மற்றும் 15வது வயதில் இரண்டு முறை அரிய வகை சிறுவர் புற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்தார். இந்த கடுமையான நோயின் பாதிப்பிலிருந்து மீண்ட அவர்,...
கென்யாவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார். தெற்கு கென்யாவின் மகோடி ஏரிப்...
ரஷ்யாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஊழியர்களின் கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொண்டு, தனது சொகுசு எசுயூவி காரின் உட்பகுதிக்குள் மறைத்து வைத்திருந்த தற்காலிகக் கொள்கலன்களில் பெட்ரோலை அசுரத்தனமாக நிரப்ப முயன்ற நபர், கண் இமைக்கும் நேரத்தில் நேரிட்ட...
அமெரிக்காவில் தீவிர சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட 66 வயதான டிம் ஆன்ட்ரூஸ் என்ற முதியவருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாகப் பொருத்தி மருத்துவ உலகம் புதிய சாதனை படைத்துள்ளது. வழக்கமாக, மரபணு மாற்றப்பட்ட பன்றியின்...
டென்மார்க் நாட்டின் மழலையர் பள்ளிகளில், குழந்தைகள் தினமும் சேற்றில் விளையாடித் தங்களை முழுமையாக அழுக்காக்கிக் கொள்வது ஒரு அசாத்திய கல்வி மரபாகவே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள கல்வி முறையில், சேற்றில் விளையாடுவது என்பது வெறும் பொழுதுபோக்கு...
மெக்சிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் டேனியல் கொன்சாலஸ் என்பவர், தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் ஒரு சூழல் நட்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். மத்திய மெக்சிகோவில் உள்ள...