“என் வாழ்நாளில் மறக்க முடியாத வேதனை…” ஆறாத ரணம், தீராத வலி..! கரூர் துயரத்தின் முதலாமாண்டு நினைவு நாளில் CM விஜய் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி பதிவு.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் வாழ்நாளில் மறக்க முடியாத வேதனை…” ஆறாத ரணம், தீராத வலி..! கரூர் துயரத்தின் முதலாமாண்டு நினைவு நாளில் CM விஜய் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி பதிவு.!!

Published

on

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தனது X தளத்தில் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் வாழ்நாளில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்திலும் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in