LATEST NEWS
“அட என்ன இப்படி பண்ணிட்டாங்க..!” புதருக்குள் காதலியுடன் இருந்த இளைஞர்.. பொதுமக்கள் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
அலிகாரில் புதர்மறைவில் காதலியுடன் இருந்த இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் பிடித்து, அவரது தலைமுடியையும் மீசையையும் பாதியாகச் சலித்து, முகத்தில் கரியைப் பூசி கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள அக்ராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்த இளைஞருக்குக் கடுமையான தண்டனை வழங்கிய விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் பெண் குறித்த முழு விவரங்கள் மற்றும் இந்த விவகாரத்தில் காவல்துறை எடுத்துள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
