குக் வித் கோமாளி சீசன் 4…. போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?…. ரசிகர்களுக்கு செம குஷியான அறிவிப்பு….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குக் வித் கோமாளி சீசன் 4…. போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?…. ரசிகர்களுக்கு செம குஷியான அறிவிப்பு….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை நான்காவது சீசன் தொடங்க உள்ளது. அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஏற்கனவே வெளியான நிலையில் இந்த வாரம் முதல் இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் பற்றிய விவரம் ஏற்கனவே வெளியான நிலையில் புதிய கோமாளிகளும் அதில் உள்ளனர். தற்போது போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரமும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் விஷால், பிக் பாஸ் புகழ் ஷெரின், கோமாளியாக இத்தனை நாட்கள் நிகழ்ச்சியில் பயணித்த சிவாங்கி ஆகியோர் போட்டியாளர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக புதிய பட்டியல் வெளியாகி உள்ளது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

vijay television exclusives 🔵 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijay_television_exclusive)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in