விஜய்யின் “நான் ரெடி தான் வராவா” பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரர்… இணையத்தை கலக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

விஜய்யின் “நான் ரெடி தான் வராவா” பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரர்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் திரிஷா, அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இதனிடையே சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடல் நா ரெடி தான் வரவா வெளியிடப்பட்டது.

Advertisement

இந்தப் பாடலுக்கு நட்சத்திரங்கள் பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் நான் ரெடி பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shikhar Dhawan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shikhardofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in