பொதுமேடையில் பொசுக்குன்னு நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குனர்… பதறிப்போன நடிகை… திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

பொதுமேடையில் பொசுக்குன்னு நடிகைக்கு முத்தம் கொடுத்த இயக்குனர்… பதறிப்போன நடிகை… திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் ஏ.எஸ். ரவிக்குமார் சவுத்ரி, தற்போது ராஜ் தருணை ஹீரோவாக வைத்து எடுத்த திரைப்படம் தான் ‘திரகபாதர சாமி’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மன்னரா சோப்ரா நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தில் ராஜு உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது படக்குழு தனித்தனியாக போட்டோ எடுத்து கொண்டனர்.இயக்குனர் ஏ.எஸ்.ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் நாயகனாக நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் திரகபாதர சாமி. இதில் நாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த டீசரை வெளியிட்டார்.

Advertisement

அப்போது படக்குழு அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுக்கும் போது அனைவரின் முன்பாக இயக்குனர் திடீரென நடிகைக்கு முத்தமிட்டார். இதனை சிறிதும் எதிர்பாராத நடிகை பதறி போனார். தற்பொழுது இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in