சூரியவம்சம் திரைப்பட புகழ் ஹேமலதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?….. வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூரியவம்சம் திரைப்பட புகழ் ஹேமலதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?….. வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் பல திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திர பிரபலங்களை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். இன்றும் அவர்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அப்படி குழந்தை நட்சத்திரமாக சூரிய வம்சம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஹேமலதா.

சரத்குமார், ராதிகா மற்றும் தேவயானி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான ஒரு படத்தை 25 வருடங்களுக்கும் மேலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அது கட்டாயம் சூரியவம்சம் திரைப்படம் தான். இந்தத் திரைப்படத்தில் சரத்குமாரின் மகன் என குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் நடிகை ஹேமா.

Advertisement

இவர் இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,பூமகள் ஊர்வலம் மற்றும் காதல் கொண்டேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சித்தி, தென்றல் மற்றும் கனா காணும் காலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

சிறுவயதில் பார்த்து அவருக்கு தற்போது திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in