நடிகர் ஜெகனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஜெகனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் ஜெகன்.

வெள்ளி திரைகளும் பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

Advertisement

திரைப்படங்களில் நடிக்க தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒரு சிறந்த காமெடி நடிகராக அடையாளம் காட்டியது சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்த அயன் திரைப்படம் தான்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

Advertisement

சில நேரங்களில் இவர் நிகழ்ச்சிகளில் பேசும் வார்த்தை இரட்டை அர்த்தம் கொண்டதாகவும் இருக்கும்.

இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவர் கோ, கவண் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் நடிகர் என்பதைவிட விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.

ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Advertisement

மேலும் கனக்சன் ஜெகன் என்ற அடைமொழி இவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இவருக்கு திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது. இவர் பல பேட்டிகளில் தன் மனைவி வான்மதியுடன் கலந்து கொண்டுள்ளார்.

Advertisement

இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெகன் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement