#image_title

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை ஷில்பா செட்டி. இவர் தனது 16 வயதில் மாடலின் மூலம் தெரியலை தொடங்கினார். பின்னர் பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹென்றியான இவர் இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரபுதேவா உடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்தார்.

விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட முதலிட்ட பழமொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சினிமாவில் பிஸியாக வலம் வந்த நடிகை ஆன இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டனர். சினிமாவை ஓரம் கட்டியுள்ள ஷில்பா செட்டி தற்போது குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இவருக்கு தனியார் இணையம் ஒன்று women icon of the year என்ற விருதை வழங்கியுள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட இவர் ஓபன் லோ நெக் ஆடை அணிந்து வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

F I L M Y G Y A N இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@filmygyan)