LATEST NEWS
‘முதன் முறையாக மேலாடை இல்லாமல்’… ‘அதுவும் தன் அப்பா வயது நடிகருடன் கீர்த்தி’…! “என்னமா இப்படி பன்றிங்களேமா”..?
தற்போது தமிழ் சினிமாவில் வளந்துவரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். எப்பவும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
மேலும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் மரைக்காயர் என்ற படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
இப்படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் லீக்காகி உள்ளது. அதில் அரைகுறை மேலாடையுடன் நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மட்டும் இல்ல பொதுவான ரசிகர்களும் ஷாக்காகி வருகிறார்கள்.
