TRENDING
‘காதலியுடன் இருக்கும் போது காதலன்’… ‘சக பெண்களை சைட்டடித்தல்’.. “அந்த காதலனின் நிலைமையை பாருங்க”.. ‘மில்லியன் பேர் பார்த்து வியந்த வீடியோ ‘…?

காதலிக்கும் காதலருக்குள் தீடிர் என்று பிளவு ஏற்பட்டாலே உடனே சென்று பேசக்கூடியவர்கள் ஆண்கள் தான் மிகவும் கோபமும், பிடிவாதமும் பிடித்தவர்கள் பெண்கள் தான் இது நம் அனைவருக்கு தெரியும், அந்தவகையில் ஆண் காதலியுடன் இருக்கும் போது சக பெண்களை சைட்டடித்தால். ஏன் சும்மா ஒரு பார்வை பார்த்தாலே போதும் அந்த பெண்ணின் கோபத்திற்கு அளவே இருக்காது.
அதைவிட காதலர்கள் ஒன்றாக பார்க் , பீச்சி , தியேட்டர் போன்ற இடங்களில் ஒன்றாக இருக்கும் போது தன் காதலன் வேர்க்குரு பெண்ணை பார்க்கும் போது நடக்கும் சண்டை அதற்க்கு முடிவே இருக்காது. அந்தவகையிலான வீடியோ தொகுப்பை பார்க்கலாம்
Any experience 🏃🏿♂️🏃🏿♂️🏃🏿♂️ pic.twitter.com/OhZb8rj7YT
— நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) January 20, 2020