11 வயதில் மெகா ஸ்டாரான மகேஷ் பாபுவின் மகள்…. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ..!!! – cinefeeds
Connect with us

VIDEOS

11 வயதில் மெகா ஸ்டாரான மகேஷ் பாபுவின் மகள்…. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ..!!!

Published

on

சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

 

Advertisement

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தற்போது விளம்பர மாடலாக தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார். ஒரு நகைக்கடைக்கு அவர் மாடலாக போஸ் கொடுத்த நிலையில் சமீபத்தில் அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் சித்தாரா சமீபத்தில் தனது 11-வது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

sitara 🍓 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sitaraghattamaneni)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in