#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வாங்கினார். பிரியாமணி என்கின்ற ப்ரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி என பல புகழுக்குரியவர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு பட வாய்ப்புகள் திடீரென குறைந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். தற்போது  பான் இந்தியா படமாக உருவாகியுள்ள DR 56 என்ற திரைப்படத்தில் பிரவீன் ரெட்டி நாயகனாக நடிக்க பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது அழகிய உடையில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priya Mani Raj இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pillumani)