‘ஜனநாயகன்’ ரிலீஸ் கொண்டாட்டம்: தியேட்டரில் ரசிகர்களுடன் இறங்கி குத்தாட்டம் போட்ட வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் … சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஜனநாயகன்’ ரிலீஸ் கொண்டாட்டம்: தியேட்டரில் ரசிகர்களுடன் இறங்கி குத்தாட்டம் போட்ட வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் … சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. தணிக்கை வாரியச் சிக்கல்கள் மற்றும் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நேற்று திரைக்கு வந்துள்ள இத்திரைப்படத்தை, அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள், பாலாபிஷேகம் மற்றும் பட்டாசு வெடிப்புகளுடன் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/sunnewstamil/status/2080310862733271285/video/1

Advertisement

இந்த உற்சாகக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் திரையரங்கு ஒன்றின் வாயிலில் ரசிகர்களுடன் இணைந்து தீவிரமாகக் குத்தாட்டம் போட்டுள்ளார். மேள தாளங்கள் அதிர, பொதுமக்களுடனும் ரசிகர்களுடனும் அமைச்சர் மிகவும் எதார்த்தமாகத் திரையரங்க வாசலிலேயே நடனமாடிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் (Social Media) வெளியாகி தீயாய் பரவி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in