காவிரியில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் அம்மாநிலத்தைச் சேர்ந்த ‘விஜய சேனா’ எனும் அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் நடிப்பில்...
தங்களுக்குப் பிடித்த கதாநாயகனின் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அனைவருக்கும் முழு உரிமை உள்ளது என்றும், அது ஒவ்வொரு தனிநபரின் விருப்பமும் தேர்வும் ஆகும் என்றும் நடிகை மீஷா கோஷல் தெரிவித்துள்ளார். தளபதி விஜய்யின் ரசிகர்கள் என்பதற்காக எங்கள்...
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அவரது கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம்,...
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்ட அமைச்சர்கள் உணர்ச்சிவயப்பட்டு அழுது புலம்பிய நிகழ்வு இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், அது தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். திண்டுக்கல்லில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,...
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளன. தணிக்கை வாரியச் சிக்கல்கள் மற்றும் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நேற்று திரைக்கு வந்துள்ள இத்திரைப்படத்தை,...
தமிழக முதல்வரான பிறகு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு சென்சார் தடைகளைக் கடந்து வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமைச்சரவையில் உள்ள அவரது முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் படம் பார்க்க...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், அதனைத் திரையரங்குகளில் பார்த்த அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தவெகவினர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி...
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியானது. எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம், விஜய் முழுநேர அரசியலில்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில், புதிதாக வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் திரைக்கு முன்பாக முள்வேலி (பேரிகேட்) அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாகத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில்...
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் திருவிழா கொண்டாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாலைக் காட்சியில் பாலாபிஷேகம், பட்டாசு என ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்த நிலையில், திரையரங்கில் விஜய்யின்...