புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில், புதிதாக வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் திரைக்கு முன்பாக முள்வேலி (பேரிகேட்) அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாகத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில்...
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் திருவிழா கொண்டாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாலைக் காட்சியில் பாலாபிஷேகம், பட்டாசு என ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்த நிலையில், திரையரங்கில் விஜய்யின்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைக் குழுவின் சான்றிதழ் தாமதத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆட்சியை அமைத்து...
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் எச். வினோத், தனது இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஏற்பட்ட இந்த அநீதி குறித்துப் பேசுவதற்கோ அல்லது நிரூபிப்பதற்கோ தேவையான ஆதாரங்கள் தங்களிடம்...
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம்,...
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒரு திருவிழா போல கொண்டாட வேண்டும் எனத் தமிழக அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்....
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், கடந்த பொங்கல் பண்டிகையை...
நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த 5 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி போய் உள்ளது. இதற்கு அரசியல் காரணங்கள் தான் பின்னணி என்று கூறப்படுகிறது இந்த நிலையில் ஜனநாயகன்...
தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஹெச். வினோத். சமூகத்தில் நடக்கும் எதார்த்தமான அரசியல் மற்றும்...
தமிழக அரசியலில் தடம் பதித்து, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதிப் படமாக கருதப்படும் இதில்...