மனிதர்களின் அஜாக்கிரதையும் குறும்புத்தனமும் எந்த அளவிற்கு விபரீதமாக மாறும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சான்று. இந்த சிறுவன் செய்யும் காரியம் ஏதேனும் தவறாக முடிந்திருந்தால், அது நூற்றுக்கணக்கான மனிதர்களின் உயிரைப் பறித்திருக்கும். தண்டவாளங்களை ஒன்றோடு...
தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியில், முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கான பணிகளைச் சிந்தாமல் சிதறாமல் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தவெக அரசு மக்கள் போற்றும் வகையில் மிகவும் தூய்மையான...
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் உள்ள கிரிராஜ் தாம் கோவில் முன்பாக ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. அங்கு வேகமாக வந்த டிரெய்லர் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்காமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர்...
‘ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற பிரபல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தான் சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலுமாக விலகியதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். தனது புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு,...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயி ஜெயசாமி என்பவர் ஆட்சியர் லீலா அலெக்ஸ் காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக நதியில் தடுப்பணை கட்டியும், விதிமீறி இயங்கும் 12 கல்குவாரிகளை மூடியும், நிலத்தடி...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாஸ்வான் நகராட்சியில் வரி வசூலிப்பவராக பணிபுரிந்து வரும் விபின் குமார் என்பவர், குடித்தே வெறியில் நாற்காலியில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் ஆபாசமான சைகைகளைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை...
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் முதலமைச்சரின் முகவரித் துறை, விலையுயர்ந்த ஊசிகள் வாங்கப் பணமில்லாமல் தவித்த நோயாளி ஒருவரின் கோரிக்கையை, மனுப் பெற்ற 5 நாட்களில் தீர்த்து வைத்துள்ளது. கடுமையான உடல்நலக் குறைபாடு காரணமாக...
சென்னை பெருங்குடியில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததற்காகத் திட்டிய தாயை, 19 வயது மகன் ராகேஷ் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை நெரித்தும்,...
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெற்ற 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா அணியைக் கூடுதல் நேர ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வரலாற்று வெற்றியைப்...
சிறுமி ஒருவரிடம் பார்சலை வழங்கிவிட்டு, வீட்டுக்குள் நுழைய முயன்ற ஆன்லைன் டெலிவரி ஊழியரை, சிறுமியின் தாய் சமயோசிதமாகத் தடுத்து நிறுத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன....